India ஜன சங்கம் முதல் பாரதிய ஜனதா கட்சி வரை ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற சொல்லில் இருந்து பலம் பெறுகிறோம். இது நமது மையக் கருப்பொருள். தேசம் என்பது நிலம், மக்கள், பண்பாடு ஆகியவற்றின் சங்கமத்திலிருந்து உருவாகிறது. BJP Theni4,491 views