கள்ளச் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்.
– மாநில தலைவர் திரு K. அண்ணாமலை.
#KAnnamalai #TNBJPAgitation
Add comment