கள்ளச்சாராயத்தால் 22 உயிர்கள் போன பிறகும் கூட கள்ளச்சாராயம் கட்டுக்கோப்பாக வைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியாக இருந்த போது மதுவுக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திவிட்டு தற்போது எங்கு பார்த்தாலும் மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
குடிக்கும் பழக்கத்தை தூண்டி மக்களின் உயிர் குடிக்கும் திமுக அரசுக்கு பாஜக செயற்குழு கடும் கண்டனம்.
Add comment