தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 20ஆம் தேதிSee more
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெறுகிறது.. – மாநில தலைவர்
திரு.K. அண்ணாமலை
Source
Add comment