பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சுமார் 71,000 பேருக்கு மே 16 அன்று காலை மணி 10:30 அளவில் காணொலிக்காட்சி வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்..
இந்நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை பெறுவோருடன் பிரதமர் கலந்துரையாடினார்..
Add comment