தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகச் சகோதரி நந்தினி விளங்குகிறார்.
நேற்று அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
மேலும் பல சாதனைகள் செய்து, அவரது பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தர வாழ்த்துகிறேன்.
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment