UPI புதிய உயரங்களை தொடுகிறது.
890 கோடி பரிவர்த்தனைகள்
என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
கடந்த ஆண்டை விட பரிவர்த்தனை மதிப்பு 49% அதிகரிப்பு
ஏப்ரல் 2022 முதல் பரிவர்த்தனைகளில் 59% அதிகரிப்பு
பரிவர்த்தனை மதிப்பு 14.07 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது
Add comment