தமிழக பெண்கள் குறித்து பிரதமர் புகழாரம்
தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்கள் சூழலுக்கு உகந்த மண்குவளைகள் தயாரித்து வருகின்றனர்.
வேலூரில் 20,000 பெண்கள் ஒன்றிணைந்து நாகநதியை தூர்வாரி சீரமைத்து மீட்டெடுத்துள்ளது பெருமைக்குரியது
– பிரதமர் திரு.நரேந்திர மோடி
Add comment