அறியப்படாத அதிசய மனிதர்கள்!
அரசு பள்ளி மாணவர்களின் திறமை சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றி வரும் மதிப்பிற்குரிய சகோதரி திருமதி அன்னபூர்ணா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகளையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– மாநில தலைவர் திரு K அண்ணாமலை.
Add comment