பிரதமர் திரு.நரேந்திர மோடி வானொலி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியை, 23 கோடி பேர் தொடர்ந்து கேட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
முக்கிய நிகழ்வுகள், மாணவர்களுக்கு தேர்வுக்கான ஆலோசனை போன்ற விஷயங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அகில இந்திய வானொலி வாயிலாக பேசி வருகிறார். இதற்கு மனதின் குரல் என
பெயரிடப்பட்டுள்ளது. இது, 100வது நிகழ்ச்சியாக வரும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாக உள்ளது.
#MannKiBaat
Add comment