தமிழக நிதியமைச்சரின் ஆடியோ பேச்சு குறித்து, திமுக அரசு எந்தவித விளக்கமும் அளிக்காமல் மௌனமாக இருப்பது அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் உணர வேண்டும்.
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment