மதத்தின் பெயரால் காட்டப்படும் பாகுபாடுகளைக் கண்டு சிவனே என்று இருக்காது, அதைக் களைய முன் வந்திருக்கும் அடிகளாரின் நன்முயற்சியை போற்றுகிறேன்.
அருள்திரு அடிகளார், வரைந்த கட்டுரையின் ஒவ்வொரு அடிகளும் சமுதாயச் சீர்கேடுகளின் மீது விழுந்த சம்மட்டி அடி.
இந்தியாவில் சாதி மதங்களைக் கடந்து அனைவரும் சமம் என்ற உயர்ந்த சிந்தனையைப் பதிவு செய்தமைக்கு அவரைப் பணிந்து வணங்குகிறேன்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
#KAnnamalai #BJPTN
Add comment