“திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை”
சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பட்டியல் இன அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழ்நாட்டிற்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை. பிரதமர் மோடியின் ஆன்மீக மாடல் ஆட்சியே தேவை
– மத்திய இணை அமைச்சர் டாக்டர் திரு.L.முருகன்
Add comment