CAPF தேர்வை தமிழிலும் எழுதலாம்
மத்திய பாதுகாப்புப்படை போலீஸ் பணிக்கான CAPF தேர்வை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்
நாடு முழுவதும் 15 மொழிகளில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி CAPF தேர்வு நடத்தப்படும்!
– மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா.
Add comment