தமிழ் மொழியில் CAPF தேர்வுகளை நடத்த முடிவு செய்த திரு.அமித்ஷா அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக நன்றிகள்
பிரதமர் திரு.நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஆகியோரின் அணுகுமுறையை பிரதிபலிக்கும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மற்றொரு படியாகும்
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
Add comment