மாநிலத் துணைத் தலைவர் திரு.கரு நாகராஜன், SC அணி மாநில தலைவர் திரு.தடா பெரியசாமி மற்றும் பாஜக சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
அம்பேத்கரின் கொள்கைகள், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்க நம் அனைவரையும் ஊக்குவிக்கட்டும்.
அவர் போற்றிய தேசியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
#அண்ணாமலை #BJPTN
Add comment