
தமிழகத்திற்கு இன்று வருகை தந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை வழங்கிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சகோதர சகோதரிகளுக்கும் பொதுமக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
Source
Add comment