மனித குலத்தை பாவங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் மீட்பதற்காக, தான் பல துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும் துணிவையும் போற்றுவோம்.
தியாகப் பெரு நாளான இன்று, உலகெங்கும் அமைதியும் சகோதரத்துவமும் நிலவட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
Add comment