இன்று பாஜகவின் நிறுவன தினம்
மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள், சென்னை கமலாலயத்தில் பாஜகவின் 44வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது
பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் தேசிய தலைவர் திரு.J.P.நட்டா அவர்களின் உரை ஒளிபரப்பானது
Add comment