தத்துவத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி, சைவப் பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் கல்வெட்டுகள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்ட பல்துறை வித்தகர்.
பாரத நாடே இந்த உலகத்தின் முகமெனப் பாடிய தேசியம் போற்றிய கவிஞர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களது நினைவைப் போற்றி வணங்குவோம்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
#BJPTN #KAnnamalai
Add comment