‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்தின் வெற்றி உலகளாவிய கவனத்தையும் பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது.
அதனுடன் தொடர்புடைய அறிவார்ந்த குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர்
– பிரதமர் திரு.நரேந்திர மோடி .
Add comment