23.03.2023 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவித்து, நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஒருங்கிணைப்பு நல்கிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் நன்றிகள்..!
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை.
Add comment