வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற நாங்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க, எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, கூட்டுறவு பால் சங்கங்கள் தங்கள் மாநில மொழிகளை பயன்படுத்த அனுமதித்ததற்காக பாஜக சார்பாக ‘fssaiindia’ விற்குநன்றியை தெரிவித்து கொள்கிறேன்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை.
Add comment