நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, ஏற்பட்ட நிகழ்வுகளை அடுத்து, அந்நிறுவனத்தின் தனி இயக்குனர் திரு.சுப்ரகா சவுத்ரி நேரில் சந்தித்து பேசினேன்
பொதுமக்கள் & தமிழக பாஜக தொண்டர்கள் கோரிக்கைகளை அவரிடத்தில் எடுத்துச்
சொன்னேன்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை.
Add comment