விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நம் சகோதரிகளான
சங்கீதா – போதை தடுப்புப் பணி மேற்கொள்ளும் மருத்துவர்
அங்காள ஈஸ்வரி – தமிழகத்தின் முதல் பொக்லைன் ஓட்டுநர்
மிருதுளா ராய்- நடனக் கலைஞர்
சுதா ராஜகோபால் – பெண் குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வரும் பொறியாளர்
ஹீலர் சுமதி – பழங்குடியினருக்கான யோகா ஆசிரியர்
டாக்டர் எல்என்பி சாரதா- நல்லாசிரியை விருது பெற்ற தலைமை ஆசிரியர்
சுதா – தையல் கலை சிறப்பு பயிற்சியாளர்
ஜெயந்தி – சமூக ஆர்வலர்
கீதா- மாடித் தோட்ட கலைஞர்
கிருத்திகா ஜெயச்சந்திரன் – பாரா ஒலிம்பிக் ஜாவலின் மற்றும் தட்டு எறிதல் வீராங்கனை
ஆர் விஜயலட்சுமி – கல்வியாளர்
பிரேமலதா – யோகா ஆசிரியை
ஆகியோரின் சமூகப் பங்களிப்பைக் கௌரவித்ததில் பெரு மகிழ்ச்சி.
விழாவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின், வாழ்க்கையில், அவரது தாயாரின் பெரும் பங்களிப்பைப் பற்றிப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
விழாவில் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் திரு கனகசபாபதி அவர்களும், கோவை வடக்கு மாவட்ட தலைவர் திருமதி சங்கீதா அவர்களும் கலந்து கொண்டனர்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
#KAnnamalai #அண்ணாமலை
Add comment