ஏற்கனவே அறிவித்திருந்ததுபோல், அவரது இரண்டு குழந்தைகள் கல்விக்கான செலவை தமிழக பாஜக முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்றும், அவரது குடும்பத்துக்கு தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தோம்.
– மாநில தலைவர் திரு K. அண்ணாமலை.
#Annamalai #அண்ணாமலை #TNBJP
Add comment