அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று, அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்கள்
அனைவரும் அய்யா வைகுண்டர் எடுத்துரைத்த தர்மத்தையும் சமத்துவத்தையும் பின்பற்றி, ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக, அவர் வழி நடப்போம்
– மாநில தலைவர்
திரு K.அண்ணாமலை.
Add comment