விருந்தோம்பல் குறித்த திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக, என்னை வரவேற்று உபசரித்த விதத்தில், அண்ணன் குடும்பத்தில் ஒருவனாக உணர்ந்தேன். அவர் குடும்பத்தினருக்கும், தேசியச் சிந்தனை மிக்க புதிய தமிழகம் தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– மாநில தலைவர் திரு.K. அண்ணாமலை.
Add comment