சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்.
தமிழக மக்களின் சார்பில் கொடுத்த கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு மிக்க நன்றி..!
– மத்திய இணையமைச்சர் டாக்டர் திரு L.முருகன்.
#BJPTN #LMurugan
Add comment