BJP Theni District

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு கே.எஸ். தென்னரசு அவர்களை ஆதரித்து,
* இடையாங்காட்டு வலசு,
* மகாஜன உயர்நிலைப்பள்ளி எதிரில்,
* சூரம்பட்டி நால்ரோடு ஆகிய இடங்களில் நேற்று அதிமுக, தாமக மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மக்கள் ஆதரவு கோரி
மாநில தலைவர்
திரு.K. அண்ணாமலை அவர்கள்
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

#KAnnamalai #அண்ணாமலை






Source

BJP Theni

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed