காப்பாற்ற அறப்போராட்டம்
நாளை 21-02-2023 அன்று திராவிடமாடல் இருளை போக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது,
முன்னதாக, நாட்டைக்காக்கும் ராணுவ வீரரை நடுத்தெருவிலே அடித்துக்கொன்ற திமுக வை கண்டித்து அதே பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று காலை 9.30 மணியளவில் ஆடம்ஸ் சாலை எனும் சிவானந்தா சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையிலே ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
திறனற்ற திமுக ஆட்சியிலே, சட்டம் ஒழுங்கின் நிலை சந்தி சிரித்துகொண்டிருக்கிறது. குற்றவாளிகளின் கரத்திலே இருக்க வேண்டிய விலங்குகள் காவல்துறையின் கைகளுக்கு போடப்பட்டிருக்கிறது
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்களின் அறிவிக்கை.
K.Annamalai #அண்ணாமலை #BJPTN
Add comment