வேலூர் மாவட்டத்தில், மனதின் குரல் நிகழ்ச்சி மிக சிறப்பான முறையில் மாவட்ட தலைவர் திரு.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் திருமதி.கார்த்தியாயினி உற்ளிட்ட நிர்வாகிகள், சமுதாயத் தலைவர்கள் வணிகப் பெருமக்கள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
Add comment