டெல்டா மாவட்டங்களில் துவங்க இருந்த நிலக்கரி சுரங்கங்களின் ஒப்பந்த அனுமதியை ரத்து செய்த மத்திய அரசுக்கும் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், டெல்டா விவசாயிகள் நலன் காத்த மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்க திரண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது..
K.Annamalai
#DeltaThankBJP #டெல்டா_காவலரே
Add comment