மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான நல்லாட்சி தொடர, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் பங்கு குறித்துப் பேசினோம்.
தமிழக பாஜக இணைப் பொறுப்பாளர் திரு சுதாகர் ரெட்டி அவர்கள், மாநில பொதுச் செயலாளர் திரு பொன் பாலகணபதி அவர்கள், மாநிலத் துணைத் தலைவர் திரு A.G. சம்பத் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு வினோஜ் பி செல்வம் , திருமதி. மீனாட்சி சுந்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
– மாநில தலைவர் திரு.K. அண்ணாமலை.
#அண்ணாமலை #PMModi #BJPTN
Add comment