விலை போகாத கத்தரிக்காய்களைக் கொண்டு வந்து. பிறந்தநாள் விழா மேடையில் ஏற்றி, முதல்வரை மார்க்கெட் பண்ணி தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
கடுமையான வார்த்தைகளாக இருந்தாலும் கூட இதை எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.
– மாநில தலைவர் திரு K அண்ணாமலை.
Add comment