பத்திரிக்கைச் செய்தி ஒவ்வொரு மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையும், “எனது அருமை நாட்டு மக்களே என்று பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தன் உரையை தொடங்கும், “மனதின் குரல்” நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது.
சாமானியர்களின் சாதனையை, மக்களின் கருத்தை, விருப்பத்தை, மக்களுக்காக வெளிப்படுத்தும் மகத்தான நிகழ்ச்சி மன் கி பாத் நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் நம் பாரத பிரதமர் அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுக்க இருக்கும் செய்தியை கேட்பதற்காக, நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி வணக்கம்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment