ரோஜ்கார் மேளா திட்டம் !
மோடி அவர்களின் வழிகாட்டுதலில் நாடு முழுவதும் உள்ள இளைஞர் மத்திய அரசு பணிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
இதுவரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நாளை மேலும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி
Add comment