மூத்த இந்திய படை வீரர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளும் இணைந்து, தமிழக ஆளுநர் திரு.R.N ரவி அவர்களை சந்தித்து, மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது குறித்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, இந்த விஷயத்தில் அவர் தலையிட கோரினோம்!
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை.
Add comment