முதலமைச்சர் என் மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர வேண்டும். அதன் மூலம் அந்த ஆடியோ நீதிமன்றம் செல்லும். 1 மணி நேர முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். பிடிஆரை பகடைக்காயாக முதலமைச்சர் பயன்படுத்த கூடாது. ஜூலை முதல் வாரம் DMK ஃபைல்ஸ் 2 வெளியிடப்படும்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment