ஒவ்வொரு நாளும், பல ஆபத்துக்களைத் தாண்டி, கடலில் புதிய இடங்களுக்குப் பயணம் செய்து தங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் மீனவர்களைப் போலவே, நமது மாண்புமிகு பிரதமரும், பல தடைகள் தாண்டி புதிய முயற்சிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.
நிகழ்ச்சியில் தமிழக பாஜக இணைப் பார்வையாளர் திரு சுதாகர் ரெட்டி அவர்கள் மற்றும் தமிழக பாஜக சட்டப் பேரவைத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் பாஜக சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
#KAnnamalai #BJPTN
Add comment