மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி!
பத்தாம் வகுப்பு CBSE தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள். அவர்கள் பிரகாசமான கற்றல் பருவத்தை பெறட்டும். வகுப்பறையை தாண்டிய அவர்களது கனவுகளை தொடரட்டும்.
– பிரதமர் திரு.நரேந்திர மோடி
Add comment