
மாட்டை புனிதம், கோமாதா என்று சொன்னார்கள். தற்போது ‘Cow hug day’ கொண்டாட சொல்கிறார்கள்…
மாட்டை புனிதமாகவும் கோமாதாவாகவும் கருதும் இவர்கள் தான் சக மனிதனை தீட்டு என்று ஒதுக்குவார்கள். கீழ் சாதி என்பார்கள். இஸ்லாமியரை தீவிரவாதி என்பார்கள்.
சாதியின் பெயரிலும் மதத்தின் பெயரிலும் ஆணவக் கொலைகளைச் செய்யும் இந்த மாணங்கெட்ட சங்கிகளின் மண்டைக்குள் மூளைக்கு பதில் மாட்டு சாணி தான் இருக்கும் போலிருக்கிறது..
#v0ice0ver❤️🖤💙
#v0ice0ver❤️🖤💙 #india #tamilnadu #world #politics #cowhugday #periyar #periyarism #ambedkar #ambedkarism #periyarist #dmk #vck #communism #communist #modi #indiatoday #worldpolitics #bjp #bjptamilnadu #tamilnationality #kerala #bjpfails #student #revolution
Source
Add comment