மருந்து உற்பத்தி தொழிற்சாலையின் பொதுவசதி திட்டத்திற்காக ரூ.500 கோடி அளவிற்கு நிதி உதவி
இதில் தமிழகத்தில் உள்ள ஆலந்தூரில் அமைந்துள்ள சென்னை மருந்து உற்பத்தி தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ.11.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
– மத்திய அமைச்சர் திரு.பானுபிரதாப்சிங் வர்மா.
Add comment