திமுக அமைச்சர் திரு.செஞ்சி மஸ்தானுடன் மரூர் ராஜா மிக நெருக்கமாக இருந்துள்ளார். ஏன்?
இதற்காகத் தான் திரு.செஞ்சி மஸ்தானை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக பாஜக முன்வைத்துள்ளது
நடவடிக்கை எடுப்பீரா திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment