மத்திய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு விழா
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் 1000 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன
மத்திய நிதியமைச்சர் திருமதி .நிர்மலா சீதாராமன், இணையமைச்சர்கள் திரு. பங்கஜ் சௌத்ரி, திரு.ஸ்ரீபத் நாயக், திரு ஜான் பிர்லா ஆகியோர் வழங்கினர்
Add comment