(மே 30 முதல் ஜூன் 30, 2023 வரை)
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடிஜி அவர்களின் தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு கால நிறைவையொட்டி மே 30ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை மக்கள் தொடர்பு பேரியக்க நிகழ்ச்சியானது நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் வழிநடத்திடவும், ஒருங்கிணைக்கவும், மாநில துணைத் தலைவர் திரு.கரு.நாகராஜன் அவர்கள் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
பணி சிறக்க வாழ்த்துக்கள்..
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள்
Add comment