புனித ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்கும் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இந்த நோன்பு காலம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அளிப்பதாக அமைய தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக வேண்டிக் கொள்கிறேன்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை.
Add comment