புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், திரைப்படங்கள் என கலை மற்றும் இலக்கிய துறைகளில் முத்திரை பதித்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமகால இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத படைப்புகளை நம் சமூகத்திற்கு தந்தவர் என்றால் அது மிகையாகாது
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment