பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் கடந்த 2000-இல் அப்போதைய பிரதமா் வாஜ்பாய் ஆட்சியில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்கீழ், 2014 வரை சுமாா் 3.80 லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன.
ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 3.50 லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
– பிரதமர் திரு.நரேந்திர மோடி
Add comment