பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் மனதின் குரல் 100 வது நிகழ்ச்சியை முன்ன…
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் மனதின் குரல் 100 வது நிகழ்ச்சியை முன்னிட்டு சேலம் நகர் கன்னங்குறிச்சி மண்டல் சார்பாக 100 பெண் குழந்தைகளுக்கு இலவசமாக செல்வமகள் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் புதிய சேமிப்பு கணக்கு அமைப்பு பொதுச்செயலாளர் திரு.கேசவ விநாயகம் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திரு.கே.பி.ராமலிங்கம் ஆகியோரால் துவங்கப்பட்டு வங்கி கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
Add comment